Saturday, December 5, 2009

என்னருகில்

பிரிந்து இருந்து
பிரியம் காட்ட வேண்டாம்...
அருகில் இருந்து
சண்டை போடு தோழா...

அது போதும் எனக்கு...

6 comments:

  1. பிரிவிலே...
    பரிந்திடு,
    பரிந்ததில்
    புரிந்திடு...

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல இருக்கு சங்கர்..

    ReplyDelete
  3. அறிவுGV, நன்றி தோழா...

    ReplyDelete