Wednesday, December 2, 2009

பிரிவு


சிறகுகள் வெட்ட வெட்ட
உயரப் பறக்க துடிக்கும்
பறவை போல...
உன்னை விட்டு பிரிய பிரிய
உன்னையே சேரத் துடிக்குது
என் மனம்...

2 comments:

  1. சிறகடித்து
    பறந்த என்னை
    சிறகொடித்து உன்னுள்
    மூழ்கசெய்துவிட்டார்கள்
    அன்பின் ஆழம் தெரியாதவர்கள்..

    ReplyDelete