Monday, December 28, 2009

நான்

விழுந்தவுடன் மறைந்து விட
நான் மழைத் துளி அல்ல...
இறுதிவரை உன்னுடன்
இருக்கும் கண்ணீர் துளி...

4 comments:

  1. கலக்குங்க வாணி.. அருமை

    ReplyDelete
  2. மண்ணுடன் நீர்க்கும்
    மழைதுளியல்ல நான்
    உன்னுடன் தீர்க்கும்
    கண்ணீர்துளியாய்..


    மிகவும் ரசித்தேன் வாணி..

    ReplyDelete
  3. 2 ருத்ர வீணை
    வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி...

    2 சங்கர்
    பதில் கவிதை மிகவும் அருமை...
    உங்களின் பாராட்டு என்னை மேலும் உற்சாகப் படுத்துகிறது...

    2 நிகிலன்
    தொடர் வருகைக்கு நன்றி தோழா...

    ReplyDelete