Tuesday, December 8, 2009

பிரிவு & நினைவு

பிரிவு என்பது
யாராலும் மறக்க முடியாத
வலி...
நினைவு என்பது
யாராலும் திருட முடியாத
பரிசு...

உன்னுடைய பரிசுகளில
என்னுடைய வலிகள்
தொலைந்து போயின...

4 comments:

  1. வார்த்தைகள் இல்லை
    நான் எடுக்க நினைத்ததை
    சரியாக பொருத்தி இருக்கின்றீர்கள்..


    அருமை....)!

    ReplyDelete
  2. உங்களின் பதில் கவிதைகளை படித்ததாலேயே சாத்தியமாயிற்று..
    இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசாக கருதுகிறேன்..

    நன்றி தோழா...

    ReplyDelete
  3. மிகவும் ஆழமான கவிதை
    அழகாக இருக்கிறது...

    ReplyDelete