Saturday, December 5, 2009

உன் பிரிவால்

உயிரெழுத்துகள் இல்லாமல்
மெய் எழுத்துகளால் மட்டும்
உருவாகுமோ செந்தமிழ்...


தோழா,
உயிரெழுத்து இல்லா
தமிழானேன்
உன் பிரிவால்...

3 comments:

  1. உயிரில்லாத
    மெய்யாய்
    உணர்விருந்தும்
    பொய்யாய்

    நான்...

    ReplyDelete
  2. தங்கள் நட்பின் தரத்தை உணர்த்துகிறது தோழி. தங்கள் நண்பர் கண்டிப்பாக பாக்கியசாலி. வாழ்த்துக்கள் இருவருக்கும் :))

    ReplyDelete
  3. அறிவுGV, நன்றி தோழா...

    ReplyDelete