Wednesday, December 23, 2009

அன்பு பாடம்

துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...

4 comments:

  1. இந்த வரிகள் பின்னுது தோழி...

    ReplyDelete
  2. தனித்து
    துடித்த இதயம்
    தவித்து
    துடிக்கிறதே!!!
    உன்னால்...!

    ReplyDelete
  3. @ பலா பட்டறை
    நன்றி தோழா...

    @ கமலேஷ்
    நன்றி தோழா...

    @ சங்கர்
    அருமையான வரிகள்
    நன்றி தோழா...

    ReplyDelete