Thursday, December 31, 2009

குறிஞ்சி மலர்

பன்னிரண்டு ஆண்டுக்கு
ஒருமுறை அல்ல...
தினம் தினம் பூக்கும்
குறிஞ்சி பூ
நம் நட்பு...

2 comments:

  1. அதிசயமாய் பூக்கும் பூவல்ல
    அதிசயித்து பூக்கும்
    நட்பு.. நாம்..

    ReplyDelete
  2. 2 சங்கர்
    நன்றாக இருக்கிறது தோழா...

    ReplyDelete