Friday, December 25, 2009

நேசிப்பேன்

தென்றலை நேசிப்பேன்
புயல் அடிக்கும் வரை...
பூவை நேசிப்பேன்
வாடி விழும் வரை...
நிலவை நேசிப்பேன்
விடியல் தொடங்கும் வரை...
உன்னை நேசிப்பேன்
என் உயிர் உள்ள வரை...

3 comments:

  1. தென்றல் புயலாகிவிடினும்,
    பூக்கள் பொழிவிழந்துவிடினும்,
    நிலவு களவு போய்விடினும்,
    உலவும் என் நினைவுகள்
    உன்னை சுற்றி...

    ReplyDelete
  2. இன்றைய படைப்புகள் அத்தனையுமே...
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. @ சங்கர்
    கவிதை நன்றாக உள்ளது...

    @ கமலேஷ்
    நன்றி தோழா...

    ReplyDelete