Wednesday, December 23, 2009

கல்லறை

ஆயிரம் மலர்கள்
அலங்கரித்தாலும்,
உன் ஒரு சொட்டு
கண்ணீருக்காக
காத்திருக்கும்
என் கல்லறை ...

6 comments:

  1. இந்த கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்கு...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. மேலும் கல்லாறை அல்ல...
    கல்லறை... பிழை..

    ReplyDelete
  3. கல்லறை
    பூக்களும்
    அறிந்திடுமோ..!!
    உன் கண்ணீர்
    துளியில்தான்
    என் அன்பின் வேர்
    பூக்குமென்று...!!

    ReplyDelete
  4. வாணி
    உங்கள் வரிகள் நெகிழ்ச்சியாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    நிகில்

    ReplyDelete
  5. @ கமலேஷ்
    வாழ்த்துகளுக்கு நன்றி தோழா...
    பிழைக்கு மன்னிக்கவும்...

    @ சங்கர்
    தெளிவாக உள்ளது...
    நன்றி தோழா...

    @ நிகிலன்
    வாழ்த்துகளுக்கு நன்றி தோழா...

    ReplyDelete
  6. வாணி நாதன். மிக அருமை
    வாழ்த்துகள்

    ReplyDelete