Friday, December 25, 2009

அன்பு

நீ
தேடிப்போகும் அன்பு
அழகானது...
உன்னைத்
தேடிவரும் அன்பு
ஆழமானது...

2 comments:

  1. அழகாய் கிடைத்ததில்
    அன்பில்லை...
    ஆழமாய் கிடைத்ததில்
    அன்பிற்கும் உண்டோ
    எல்லை...?

    ReplyDelete