Saturday, December 5, 2009

கவிதையே

நான்
எழுதிய
கவிதைகள் பல...
என்னை எழுதிய
கவிதை நீ மட்டுமே...

1 comment:

  1. உன்னால்
    புள்ளியிடப்பட்ட
    கோலம்தான்
    என் கவிதைகள்...

    ReplyDelete