Tuesday, December 22, 2009

தீக்குச்சி

உன்னால் தீபங்கள்
எரியும் என்றால்,
நீ, தீக்குச்சியாய்
இருப்பதில்
ஆனந்தப்படு!!!

4 comments:

  1. அட.... அட....அட...
    என்ன வரிகள்...
    கவிதை சும்மா பின்னுது..
    ரொம்ப நல்லா இருக்கு...
    நீங்கள் ஏன் உங்கள் கவிதைகளை tamilish.com - ல் இணைக்க கூடாது...
    இந்த கவிதைகளை நானே tamilish.com - ல் ஏற்கனவே இணைத்து விட்டேன்...
    நீங்கள் tamilish.com -ல் கவிதை பக்கங்களில் தொடரும் படைப்புகளில் என்ற பகுதியில் உங்கள் கவிதைகளை காண முடியும், விரைவிலேயே உங்கள் தளமும் கவிதைகளும் பிரபலமடையும்....

    வாழ்த்துக்களுடன்
    கமலேஷ்.கி

    ReplyDelete
  2. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..
    மிக்க நன்றி கமலேஷ்...

    ReplyDelete
  3. நீ...
    எரிந்து
    விரியும் சுடரில்
    புரியும் உன்
    தியாகம்...

    ReplyDelete
  4. மிகவும் அருமை சங்கர்...

    ReplyDelete