Friday, December 18, 2009

ஆசைப் படுகிறேன்

கண் சிமிட்டாமல்
உன்னைப் பார்க்க
ஆசைப் பட்டேன்...
ஆனால்,
இப்போதெல்லாம்
கண் சிமிட்டும் நேரமாவது
உன்னைப் பார்க்க
ஆசைப் படுகிறேன்...

2 comments:

  1. நன்றாக உள்ளது தோழி.

    ReplyDelete
  2. வருகை தந்தமைக்கு நன்றி தோழா...

    ReplyDelete