Friday, December 25, 2009

சிற்பம்

உன் நினைவுகளை
சிற்பமாக செதுக்கியுள்ளேன்
என் மனதில்...
உளி கொண்டு அல்ல,
என் உயிர் கொண்டு...

3 comments:

  1. உயிரும்
    உளியின்றி
    சிற்பமானது உன்
    நினைவுக(ல்)ளில்..

    ReplyDelete
  2. அழகாயிருக்கிறது தோழி..
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. 2 சங்கர்
    கவிதை மிகவும் அருமை...

    2 கமலேஷ்
    தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றி தோழா...

    ReplyDelete