Friday, December 25, 2009

இயல்பு

சிலரை, நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்...
சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து கொள்ள
மறுக்கிறோம்...

2 comments:

  1. வெறுத்ததை
    புரியமுடிவதில்லை
    புரிந்ததை
    வெறுக்கமுடிவதில்லை..

    ReplyDelete