Monday, December 14, 2009

ஒரு நிமிடம்

உன்னோடு பேசும்
ஒரு நிமிடம் போதும்
கண்களின் கண்ணீர் மட்டுமல்ல,
மனதின் காயங்களும் ஆறும்...

8 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வருகை தந்தமைக்கு மிக்க நன்றி தியா...
    தொடந்து வாருங்கள்...

    ReplyDelete
  3. வலி சொல்லும்
    கவிதை அழகாக இருக்கிறது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. please remove word verifaction madam..
    it will be easy to who posting comments for you...

    ReplyDelete
  5. காயங்கள் எல்லாம்
    மாயங்களே..! உன்
    வயப்படும் நிமிடங்களில்...

    ReplyDelete
  6. சொல், சரிபார்ப்பு

    எடுத்துவிடுங்களேன்...

    ReplyDelete
  7. நன்றி கமலேஷ் & சங்கர்..

    ReplyDelete
  8. I have removed the words verification,
    Thank you very much Kamalesh...

    ............

    சொல் சரிபார்ப்பு நீக்கப்பட்டு விட்டது...
    நன்றி சங்கர்...

    ReplyDelete