Thursday, December 24, 2009

ஓர் உயிர் போதும்

உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
உன் ஓர் உயிர் போதும்...

2 comments:

  1. உரிமைகள் எல்லாம்
    வெறுமையே...
    பெருமைகள் கொள்ள
    பேருயிராய் நீயிருப்பதால்...

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது சங்கர்...

    ReplyDelete