Friday, December 4, 2009

உன் நினைவுகள்

என் தூக்கத்தைக் கெடுத்தாலும்,
மனதிற்கு சுகத்தையே கொடுக்கின்றன
உன் நினைவுகள்...

2 comments:

  1. தூக்கமின்மையும்
    துக்கமில்லை உன்
    நினைவுகள்
    பக்கமிருந்தால்...

    ReplyDelete