Wednesday, December 2, 2009

காலம்

காலம்,
அன்பானவர்களை
எளிதில் பிரித்து
விடுகிறது...
அதற்க்கு தெரிவதில்லை
பிரிவு அன்பை
அதிகரிக்கும் என்பது...

நம்மைப் போல...

3 comments:

  1. உண்மையான வரிகள். வாணி
    தொடருங்கள்

    வாழ்த்துக்களுடன்
    நிகிலன்

    ReplyDelete
  2. அன்பின் காலம்
    பிரிவென்பதை
    காலமும்
    காலதாமதமாய்
    உணரட்டுமே...

    ReplyDelete