Tuesday, December 22, 2009

அன்பு மலர்கள்

மனப்பந்தலில்
உன் நினைவுகளை
மலர்க் கொடியாய்
மலரவிட்டேன்...
இப்போது
பூத்துக்கிடக்கின்றன
என்னுள்
அன்பு மலர்கள்
நீ பறித்துச் சூட...

9 comments:

  1. tamilish -ல் இணைக்க பட்டுள்ள உங்களது கவிதைகளை இங்கே காணலாம்...

    ReplyDelete
  2. http://www.tamilish.com/upcoming/category/All

    ReplyDelete
  3. நன்றாக உள்ளது தோழி. எனது பழைய கவிதை ஒன்றை நினைவூட்டுகிறது.

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள் ::)) மற்ற கவிதைகளும் ஜோர்...

    நன்றி கமலேஷ் தமிலிஷ் லிங்க் மூலமாகத்தான் இங்கு வந்தேன்.. நன்றி:))

    ReplyDelete
  5. nantra irukirathu arumai thozhiye

    ReplyDelete
  6. @அண்ணாமலையான்
    வருகை தந்தமைக்கு நன்றி தோழா...

    @கமலேஷ்
    நன்றி தோழா...

    @அறிவுGV
    வருகை தந்தமைக்கு நன்றி தோழா...

    @பலா பட்டறை
    வருகை தந்தமைக்கு நன்றி தோழா...

    @சரவணன்
    நன்றி தோழா...

    ReplyDelete
  7. நினைவுகள்
    மொட்டவிழ்ந்து
    பூக்கின்றது உன்
    வாசத்தால்
    வாசம் வீசிட..

    ReplyDelete
  8. உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது இது போன்ற வார்த்தைகள்...
    தொடர்ந்து எழுதுங்கள் சங்கர்...

    ReplyDelete