Friday, December 11, 2009

நான் இருப்பேன்

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்
நான் உன் பின்னால் இருப்பேன்
உன் சிரிப்பை ரசிக்க...
நீ அழும் ஒவ்வொரு வினாடியும்
நான் உன் முன்னால் இருப்பேன்
உன் கண்ணீரை துடைக்க...

5 comments:

  1. வாணி

    "நீ அழும் ஒவ்வொரு வினாடியும்
    நான் உன் முன்னால் இருப்பேன்
    உன் கண்ணீரை துடைக்க "

    வரிகள் மிகவும் சிறப்பாக அமைத்து இருக்கிறீர்கள்.
    தொடர்ந்து எழுந்துங்கள்.

    வாழ்த்துக்களுடன்
    நிகில்

    ReplyDelete
  2. உன் ஆனந்தத்தில்
    உள்ளிருக்கின்றேன்
    உன் சோகத்தில்
    கண்ணீராகிவிடுகிறேன்..

    ReplyDelete
  3. கவிதை மிக மிக
    அழகா இருக்கிறது தோழி...


    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மொத்தத்தில் அத்தனையிலும் நீ..

    சூப்பர் அழகான வரிகள்.
    http://niroodai.blogspot.com

    ReplyDelete
  5. தாமத்திற்கு மன்னிக்கவும்...

    நன்றி நிகிலன்
    தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்...

    நன்றி சங்கர்
    தெளிவான வரிகள்...

    நன்றி கமலேஷ் & மல்லிகா
    வருகை தந்தமைக்கு...
    தொடர்ந்து வாருங்கள்...

    ReplyDelete