Tuesday, December 1, 2009

அனிச்சை செயல்

கண்கள்
கலங்குகின்றன
உன்னை காணாமல்
இது தான்
அனிச்சை செயலோ?

2 comments:

  1. காணாது தேடி
    விழிபூத்து உதிர்த்த
    இரு துளியில்
    அனிச்சையாய் தெரிந்தது
    அவன் பிம்பம்....

    ReplyDelete
  2. மிகவும் அருமை சங்கர்...

    ReplyDelete