Tuesday, December 29, 2009

அன்பின் அடையாளம்

எத்தனை நாட்கள் சந்தித்தோம்
என்பதைவிட ,
இனி, எப்போது சந்திப்போம்
என்றும் இதயம் தேடுகிறதே
அதுவே,
நம் அன்பின் அடையாளம்...

3 comments:

  1. சந்தித்தபோது
    சிந்திக்கவில்லை இனி
    சந்திப்பதை மட்டும்
    சிந்திக்கின்றதே மனம்...!!

    ReplyDelete
  2. 2 சங்கர்
    நன்றி தோழா...

    2 ருத்ர வீணை
    தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...

    ReplyDelete