Tuesday, December 29, 2009

பிரிவில்லை

ஏன் வரமாட்டேன்?
இதோ வருகிறேன்,
உன் விழியில் உறக்கமாக...!
இரவிலும் பிரிவில்லை
நம் நட்பிற்கு...!

3 comments:

  1. உறக்கத்தின் சமயத்தில்
    உறங்கிவிடு உன்
    இமைக்குள்ளும்
    இமயமாய் நானிருப்பேன்..

    ReplyDelete
  2. //இரவிலும் பிரிவில்லை
    நம் நட்பிற்கு...! //

    நான் யோசித்தது காதலாக இருக்கும் என்று.. :-)
    கவிதை அருமை

    ReplyDelete
  3. 2 சங்கர்
    தங்களின் அனைத்துக் கவிதைகளும் அருமை...
    தொடருங்கள்... மிக்க நன்றி தோழா...

    2 ருத்ர வீணை
    நட்பிற்கு பிரிவில்லை...
    இதுவே நான் கூற விரும்பியது...
    தொடர் வருகைக்கு நன்றி தோழா...

    ReplyDelete