மனிதனின் ஆயுட்காலம்
சுமார் 60 ஆண்டுகள்...
விபரம் அறியாமலேயே
கழியும் 15 ஆண்டுகள் ...
விபரீத எண்ணங்கள்
தோன்றும் 10 ஆண்டுகள் ...
தான் குடும்பம் என்ற எண்ணம் தோன்றி
முறையே கழியும் 30 ஆண்டுகள் ...
"ரிடையர்மென்ட்" வாங்கும் வயதில் தான்
"ரிவைன்ட்" ஆகும் உன் வாழ்க்கை...
இழந்த இனிமைகள் வெளிவரும்
இமைக்காத கண்ணிலிருந்து
கண்ணீராய்...!
என் தோழி ஐஸ்வர்யா-வின் கவிதை. உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்...
ReplyDeleteமுதற் பதினைந்தில்
ReplyDeleteஉன் விழிகளில் வாழ்வு,
இரண்டாம் பத்தில்
உன் விழிகளை தூண்டும்
வாழ்வு,
மூன்றாம் முப்பதில்
மெய்பதும் பொய்பதும்
குடும்ப வாழ்வு...
அறுபதில் அறிவதெல்லாம்
வாழ்வின் பயணத்தில்
ஆவி சுருங்கி
பெய்யும் மழையும்
மழலையே என்றுணர்ந்தேன்
என் ஆவி சுருங்கும்போது...
நன்றி சங்கர்
ReplyDelete