Thursday, December 3, 2009

வாழ்க்கைப் புத்தகம்

தோழா,
என் வாழ்க்கைப் புத்தகத்தைப்
புரட்டிப் பார்...
அதில், உனக்கு
சாமரம் வீசாத
வார்த்தைகள்
ஒன்றும் இருக்காது...

2 comments:

  1. என் அகம்
    புத்தகமாகி
    புரட்டிய
    பக்கங்கள் எல்லாம்

    நீ....

    ReplyDelete