hai vani........,en manam un pillaleye nu type pannirukinga.thavaru . pinnalaye enpathu sari...toroento vil irunthu tamil-il kavithai eluthuvathai ninaithu perumaiyaga irukirathu...ungal kavithaigal sila patithen...nalla irunthathu...valthukkal.
கவிதை மிகவும் அழகாக இருக்கிறது தோழி... ஆனால் சின்ன குறை... நீங்கள் எப்போதும் ரொம்ப குட்டி குட்டி கவிதையாகவே எழுதுகிறீர்கள்... மேலும் இதுவரை நீங்கள் எழுதிய 159 பதிவுகளும் அதிகமாக காதலையும் நட்பையும் மட்டுமே பாடுகின்றன... உங்களிடம் நல்ல எழுத்துநடை உள்ளது..நீங்கள் எல்லா தளங்களை பற்றியும் எழுதி உங்கள் கவிதைகள் மேலும் பல பரிமாணங்களை தொட வேண்டும் என்பது இந்த வாசகனின் தாழ்மையான + அன்பான கருத்து..... வாழ்த்துக்கள்...
hai vani........,en manam un pillaleye nu type pannirukinga.thavaru . pinnalaye enpathu sari...toroento vil irunthu tamil-il kavithai eluthuvathai ninaithu perumaiyaga irukirathu...ungal kavithaigal sila patithen...nalla irunthathu...valthukkal.
ReplyDeleteநன்றி தோழா...
ReplyDeleteதொடர்ந்து வாருங்கள்...
கவிதை மிகவும் அழகாக இருக்கிறது தோழி...
ReplyDeleteஆனால் சின்ன குறை...
நீங்கள் எப்போதும் ரொம்ப குட்டி குட்டி கவிதையாகவே எழுதுகிறீர்கள்...
மேலும் இதுவரை நீங்கள் எழுதிய 159 பதிவுகளும் அதிகமாக காதலையும் நட்பையும் மட்டுமே பாடுகின்றன...
உங்களிடம் நல்ல எழுத்துநடை உள்ளது..நீங்கள் எல்லா தளங்களை பற்றியும் எழுதி உங்கள் கவிதைகள் மேலும் பல பரிமாணங்களை தொட வேண்டும் என்பது இந்த வாசகனின் தாழ்மையான + அன்பான கருத்து.....
வாழ்த்துக்கள்...
பெரிய கவிதைகள் எழுத முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன்...
ReplyDeleteநான் கவிதை எழுத காரணம் என் நண்பன் தான்... அதுவே, என் கவிதைகளில் கருவாக உள்ளது... உங்களில் கருத்துக்களின் படி எழுத முயற்சிக்கிறேன்...
நன்றி கமலேஷ்...
காதலையும் நட்பையும் தங்கள் கவிதைகள் இயல்பாக உணர்த்துகின்றன. என்னைப் பொறுத்தவரை குட்டிக் கவிதைகளே மிக அழகு. தொடருங்கள் தோழி.
ReplyDeleteவருகை தந்தமைக்கு நன்றி தோழா...
ReplyDelete