Thursday, December 31, 2009

உன்னை மறந்தால்

உன்னை பிரிந்தால்
நாட்கள் இருக்கலாம்...
உன்னை மறந்தால்
ஒரு நிமிடம்கூட கடக்காது
என் உயிர்...

2 comments:

  1. பிரிந்தால் துடிக்கும்
    மறந்தால் மரிக்கும்
    உயிரல்லவா நான்..

    ReplyDelete
  2. 2 சங்கர்
    எளிமையிலும் முழுமை...
    அருமை தோழா...

    ReplyDelete