Tuesday, December 1, 2009

மீண்டும் பிறந்தால்

மீண்டும் பிறந்தால்,
செருப்பாக பிறக்க
ஆசைப்படுகிறேன்...
உன்காலில் மிதிபடுவதக்காக அல்ல...
உன்னைச் சுமப்பதற்காக...

2 comments:

  1. சுகமான வரிகள்....
    வாழ்த்துக்கள். வாணி

    உங்கள் வரிகளுக்கு வானமும் இல்லை
    இனி எல்லை.

    அன்புடன்
    நிகிலன்

    ReplyDelete