Friday, November 6, 2009

ஒரு தாய்

இரு வேறு கருவில்
உருவானபோதும் ,
நட்பெனும்
ஒரு தாய்க்கு
பிள்ளைகள் ஆனோம்...

1 comment: