Wednesday, November 11, 2009

ஒரேழுது கவிதை

ஒரு எழுத்தில்
அன்பு, நட்பு பற்றி
கவிதை எழுத சொன்னாய்
நீ சொல்லி முடிக்கும் முன்னே
நான் எழுதி முடித்தேன்
"நீ"

4 comments:

  1. தங்களின் கருத்துக்களுக்கு
    மிக்க நன்றி சங்கர்...

    ReplyDelete
  2. தோழியே

    உங்கள் கவிதை வரிகள் அழகு.

    இதே போன்றே நானும் என் தளத்திலே ஒரு கவிதை பதிவு செய்து இருந்தேன் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வருகை தாருங்கள்.
    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    Nihilan

    http://nihilan.wordpress.com

    ReplyDelete
  3. தோழரே!
    வருகைக்கு நன்றி..
    தங்களின் கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை..
    என் மனதை தொடுவதாக இருந்தன..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete