Saturday, November 28, 2009

நூறுமுறை இறப்பேன்

நொடிக்கு நூறுமுறை இறப்பேன்
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன்
உன் நட்பு கிடைக்கும் என்றால்...

3 comments:

  1. நொடியில்
    நிகழ்ந்திடும்
    மரணம்கூட உன்
    மடியில் வேண்டும்.

    ReplyDelete
  2. வரிகள் அழகு! வாழ்த்துகள! வாணி...
    தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்

    அன்புடன்
    நிகிலன்

    ReplyDelete