Monday, November 23, 2009

பிடிக்கவில்லை...


இந்த உலகில்
பிடித்தவர்கள் அனைவரையும்
பிடிக்காமல் போய்விட்டது
காரணம்
உன்னை அதிகமாக
பிடித்திருப்பதால்...

2 comments:

  1. உன் அன்பு
    மட்டுமே
    என்னுள்
    பீடித்திருப்பதால்...

    ReplyDelete
  2. அருமை வாணி, :)

    ReplyDelete