Monday, November 23, 2009

பௌர்ணமி

தேயவில்லை...
முழுமதியாய்
உன் நினைவுகள்
இருப்பதால்,
என் மன வானில்
என்றும் பௌர்ணமியே...

3 comments:

  1. தோழியே
    உங்கள் உணர்வு வரிகள் அனைத்தும் அழகுற அமைக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்.தொடருங்கள்

    அன்புடன்
    நிகிலன்

    ReplyDelete
  2. நித்திரை தேய்ந்தாலும்
    சித்திரை தேயவில்லை
    பத்திரை மாத்து மனதில்
    பதிந்ததெல்லாம்

    பௌர்ணமியே..

    ReplyDelete