Thursday, November 12, 2009

ஒன்றும் இல்லை

கொடுப்பதற்கு பெரிதாக
ஒன்றும் இல்லை
என் உயிரை தவிர...
இழப்பதற்கு பெரிதாக
ஒன்றும் இல்லை
உன் அன்பை தவிர....

2 comments:

  1. பெரிதான அன்பின் முன்
    சிறிதாகி போகும் உயிர்..
    சிறிதான உயிரிலும்
    பெரிதாக கலந்தது உன் அன்பு.


    இப்படி இருந்த நல்லாருக்குமா?

    ReplyDelete
  2. மிகவும் பொருத்தமாக இருக்கும்...

    ReplyDelete