Thursday, November 19, 2009

என் தோள்கள்

நான் தோள்கள்
வாங்கியதே
என் தோழன் நீ
தோள் சாயதானே!!!!

4 comments:

  1. தோழியே,

    உங்கள் நட்பு வரிகள் மிக அழகாக இருக்கிறது
    உங்கள் கவிதைகளை போலவே.

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    Nihilan

    ReplyDelete
  2. மாய்ந்து கொள்ளும்வரை
    சாய்ந்துகொள்ள
    ஓய்ந்துகொள்ளா
    தோள்கள் வேண்டும் நீ
    தோள் சாய்ந்திட...

    ReplyDelete
  3. உங்களின் ஆதரவு என்றும் தொடர வேண்டுகிறேன்...
    மிக்க நன்றி சங்கர் மற்றும் நிகிலன்

    ReplyDelete