Monday, November 23, 2009

என்னைப்போல் ஒருவன்

யாரைப் பார்த்தாலும்
உன்னை போலவே
தெரிகிறது...
ஆனால்,
உன்னைப் பார்த்தல் மட்டும்
என்னைப் போல
தோன்றுகிறது...

1 comment:

  1. உன்னைப்போல்
    பலர்
    என்னைப்போல்
    ஒருவன்

    நீயல்லவா...

    ReplyDelete