Saturday, November 28, 2009

என்றாவது ஒரு நாள்

அன்பின் ஆழச் சுவடுகளை
அதிகம் பதித்தவன் நீதான்.
என்னை காணத்துடிக்கும்
உன் கண்களுக்கு சொல்லி வை
என்றாவது ஒரு நாள்
என் உறவை காண்பாய் என்று...
அது வரை வானத்தில் தெரியும்
வானவில்லை பார்த்து ரசி...

2 comments:

  1. என் விழிவழி
    நுழைந்து நுழைந்து
    உட்பதிந்தாய் அன்பினை.
    உன் புறவிழி புரிந்து
    புலப்படுவேன் ஓர்நாள்
    வானவில்லின் வண்ணங்களாய்...

    ReplyDelete