Tuesday, November 17, 2009

தனிமை

தனிமையில் பேசிக்கொண்டிருக்கும்
என்னை பலரும் 'பைத்தியம்'
என சொல்கிறார்கள்...
அவர்களுக்கு எப்படித் தெரியும்?
நான் பேசிக்கொண்டிருப்பது
உன் நினைவுகளுடன்தான் என்பது...

2 comments:

  1. புறம் துறந்து
    அகம் பேசுகிறேன்
    புறம் பேசினர்..
    நீ(யில்லாமல்) இருப்பது
    தெரியாமல் பைத்தியம் என்று...


    வாணி உங்க கவிதை நல்லா இருக்கு
    நான் மாற்று கவிதை எழுதவில்லை
    உங்கள் கவிதையின் உணர்வுகள் புரிந்து
    உங்கள் வார்த்தைகளில் பதிலளிக்கின்றேன்..

    சங்கர்.

    ReplyDelete
  2. உங்களின் பதில் கவிதைளை மேலும் எதிர்பார்க்கிறேன்...

    நன்றி சங்கர்..

    ReplyDelete