Monday, November 16, 2009

வலிக்கிறது

தென்றல் மோதி
பூக்களுக்கு வலிப்பதில்லை...
ஆனால்,
உன் நினைவுகள் மோதி
என் உள்ளம் வலிக்கிறது
சுமையாக அல்ல
சுகமாக...

2 comments:

  1. பூவைக்கும்
    பாவைக்கும்
    யாவைக்கும்
    சுகமாம்.....

    அன்பின் மோதல்!!!

    ReplyDelete
  2. எப்படி முடிகிறது
    உங்களால் மட்டும்
    இதுபோன்று சிந்திக்க...

    மிகவும் நன்றாக உள்ளது..
    நன்றி சங்கர்...

    ReplyDelete