Monday, November 23, 2009

விசித்திரம்

உன்னைப்போலவே
உன் நினைவுகளும்
விசித்திரமானவை தான்...
உன்னிடம்,
என்றோ சிரித்ததை நினைத்தால்
இன்று அழுகை வருகிறது...
என்றோ அழுததை நினைத்தால்
இன்று சிரிப்பு வருகிறது...

2 comments:

  1. விசித்திரமானவனிடம்
    சாதாரணமாக
    அழுது
    சிரித்தது
    இன்று
    விசித்திரமாக
    தெரிகிறதே!!

    ReplyDelete
  2. இது பிடிச்சிருக்கு வாணி.

    ReplyDelete