Thursday, November 12, 2009

யாரும் இல்லை

உன்னை வெல்வதற்கு
யாரும் இல்லை
என் அன்பை தவிர...
என்னை கொல்வதற்கு
யாரும் இல்லை
உன் பிரிவை தவிர....

2 comments:

  1. அன்பைவிட கூர்மையான
    ஆயுதம் இல்லை
    பிரிவைவிட கொடுமையான
    தண்டனை இல்லை..

    ReplyDelete
  2. உண்மை

    நன்றி சங்கர்..

    ReplyDelete