Thursday, November 26, 2009

என்றும் ஓய்வதில்லை

கடல் அலைகளும்
ஒருநாள் ஓயலாம்...
ஆனால்,
உன் நினைவலைகள்
என்றும் ஓய்வதில்லை
என் மனதில்...

1 comment:

  1. கடலினும்ஆழ்
    மனதிலும் உன்
    நினைவலைகள்
    சாத்தியமில்லாமல்
    சாத்தியமாகிறதே...!!!

    ReplyDelete