Thursday, November 19, 2009

இதயமே

உன்னை,
இதயத்தில் தேடினேன்...
இதயமே நீ தான்
என்பது அறியாமல்...

2 comments:

  1. உன்னை தேடினேன்
    என்னை தொலைத்துவிட்டு...

    ReplyDelete