Tuesday, November 17, 2009

படைப்பு

நிலவு படைக்கப்பட்டது
இரவுக்காக...
உறவுகள் படைக்கப்பட்டது
அன்பிற்காக...
நீ படைக்கப்பட்டது
என்றும் எனக்காக...

1 comment:

  1. இரவு நிலவுபோல்
    அன்பின் உறவுபோல்
    என்றும் எனக்காக நீ


    படைக்கப்பட்டாயா?!!

    ReplyDelete