Sunday, November 8, 2009

யாதுமாகினாய்...

சுடும் என் சுவாசத்தை கேள்
அது சுகமாய் ஜனிப்பது
உன்பெயர் தான்...
சுற்றும் என் விழிகளை பார்
அதில் சுடராய் தெரிவதும்
உன்முகம் தான்....
உயிரில் ஒலிக்கும்
என் மொழி கேள்
அதில் மறந்தும் ஒலிப்பது
உன்குரல் தான்...

No comments:

Post a Comment