அன்பில் நட்பு கலந்து இருக்கவேண்டும்,நட்பில் அன்பு நிறைந்து இருக்கவேண்டும்,பதில் கவிதைகள் இனி தேவையில்லை நட்பிற்கு காதலும் காதலுக்கு நட்பும் என கேள்வியும் பதிலுமாய் தொடருங்கள்.... நட்பு, காதல், பாசம், பந்தம் ....... இன்னும் தொடர வேண்டியது எல்லையற்று கிடக்கிறது...நன்றி...
தோழா, உங்களில் பதில் கவிதைகள் மிகவும் அருமையாக உள்ளன.. உங்களில் கவிதைகளுக்காகவே நிறைய நண்பர்கள் பார்வையிடுகிறார்கள்.. எனவே உங்களில் ஆதரவு தொடர விரும்புகிறேன்.. இது எனக்காக மட்டுமல்ல.. இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவரின் சார்பாக.. தோழி வாணி...
அன்பில் நட்பு கலந்து
ReplyDeleteஇருக்கவேண்டும்,
நட்பில் அன்பு நிறைந்து
இருக்கவேண்டும்,
பதில் கவிதைகள்
இனி தேவையில்லை
நட்பிற்கு காதலும்
காதலுக்கு நட்பும் என
கேள்வியும் பதிலுமாய்
தொடருங்கள்....
நட்பு, காதல், பாசம், பந்தம் ....... இன்னும் தொடர வேண்டியது
எல்லையற்று கிடக்கிறது...
நன்றி...
தோழா,
ReplyDeleteஉங்களில் பதில் கவிதைகள் மிகவும் அருமையாக உள்ளன.. உங்களில் கவிதைகளுக்காகவே நிறைய நண்பர்கள் பார்வையிடுகிறார்கள்.. எனவே உங்களில் ஆதரவு தொடர விரும்புகிறேன்.. இது எனக்காக மட்டுமல்ல.. இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவரின் சார்பாக..
தோழி
வாணி...