Wednesday, November 18, 2009

கண்ணாடி

என் முகம் காட்ட இருக்கலாம்
ஆயிரம் கண்ணாடிகள்!!!
என் அகம் காட்டும் கண்ணாடி
என்னவள் மட்டுந்தானே!!!

3 comments:

  1. உங்கள் கவிதைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது.தொடந்து எழுதுங்கள்.

    வாழ்த்துக்களுடன்

    தோழன்
    Nihilan

    ReplyDelete
  2. கண்ணாடி முன்
    கவிதையாய் நான்...
    இந்த கவிதையின்
    அர்த்தமாய் என்றும் நீ..

    ReplyDelete