Tuesday, November 24, 2009

காதல்

காதல்,
சிலருக்கு வரமாய்
சிலிர்க்கிறார்கள்...
சிலருக்கு வலையாய்
சிக்கிக்கொள்கிறார்கள்...

1 comment:

  1. நட்பின் கிளையில்

    பூத்திட்ட

    காதல் மலர்கள்..??!!

    ReplyDelete