Saturday, November 21, 2009

என் அன்பு

ஆண்டவனை போலதான்
உன்மீதான என் அன்பும்
காண முடியாது...
உணரலாம்...

1 comment:

  1. அன்பை
    உணர உணர
    பக்தனாகிறேன்,
    உணர்த்த உணர்த்த
    கடவுளாகிறேன்...

    ReplyDelete